/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஓட்டை பானையில் விட்ட தண்ணீர் போல.
/
பழமொழி : ஓட்டை பானையில் விட்ட தண்ணீர் போல.
PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டை பானையில் விட்ட தண்ணீர் போல.
பொருள்: நல் அறிவுரையை பெரியோர் சொல்லும்போது கேட்காமல் போவது, ஓட்டை பானையில் விடும் தண்ணீர் வீணாகி போவது போல, செய்யும் தவறைத் திரும்பத் திரும்பச் செய்ய நேர்ந்து, வாழ்க்கை வீணாகும்.