உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
பழமொழி: எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
PUBLISHED ON : ஜன 08, 2026 03:25 AM

அ நிறம் | அளவு
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
பொருள்: இரும்பை எவ்வளவு தான் பழுக்க காய்ச்சினாலும், அது தங்கமாகாது. அதுபோல, ஒருவரது பிறவி குணத்தை யாராலும் மாற்ற முடியாது.
