/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : எத்தனை புடம் இட்டாலும், இரும்பு, பசும்பொன் ஆகுமா?

PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எத்தனை புடம் இட்டாலும், இரும்பு, பசும்பொன் ஆகுமா?
பொருள்: எவ்வளவு தான் நெருப்பில் சுட்டாலும் இரும்பு தங்கமாகாது. அதுபோல, சிலரது பிறவி குணங்களை மாற்றவே முடியாது!