/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஆடிக்கொரு தடவை; அமாவாசைக்கொரு தடவை.
/
பழமொழி: ஆடிக்கொரு தடவை; அமாவாசைக்கொரு தடவை.
PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடிக்கொரு தடவை; அமாவாசைக்கொரு தடவை.
பொருள்: செய்ய வேண்டிய பணிகளை நேரத்தே செய்ய வேண்டும்; தள்ளிப் போடக்கூடாது.