/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.
/
பழமொழி : தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.
PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்.
பொருள்: பண பலமோ, உடல் பலமோ, மன பலமோ... நமக்கென்ன உண்டோ அந்த அளவு மட்டுமே முதலீடாக வைத்து, காரியங்களைச் செய்ய வேண்டும்; பலத்தை மீறி செய்யப்படும் காரியம் எதுவுமே, சிக்கலில் சிக்க வைக்கும்.

