உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்!
பழமொழி: சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்!
PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்!
பொருள்: எந்த ஒரு செயலையும், தொடர்ந்து பயிற்சி செய்வதன் வாயிலாக சுலபமாக செய்ய முடியும்!