PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகல உழுவதை விட ஆழ உழு.
பொருள்: வயலில் அகலமாக உழுவதைவிட, ஆழமாக உழவு செய்தால் தான் பயிர்கள் நன்கு செழித்து வளரும். அதுபோல, எந்த விஷயத்தையும் ஆழ்ந்து கற்றறிவது அவசியம்!