உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பழமொழி :பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்.
பொருள்: வயதானவர்களின் அனுபவம் வாழ்க்கையில்இன்றியமையாதது; அவர்களை பழித்தால், துயரம் ஏற்படும்போது அதிலிருந்து வெளியே வரத் தெரியாமல் தவிப்போம்.
