/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: செருப்புக்காக காலை குறைப்பதா?
/
பழமொழி: செருப்புக்காக காலை குறைப்பதா?
PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செருப்புக்காக காலை குறைப்பதா?
பொருள்: கால் அளவை நம் தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியாது; அணிய வேண்டிய செருப்பின் அளவை மாற்றிக் கொள்ளலாம். அது போல, ஒரு விஷயத்தைக் கையாளும்போது, எதை மாற்ற முடியும், முடியாது என்பதை சீர்துாக்கி ஆராய வேண்டும்.