தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.

பழமொழி : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.

பழமொழி : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.


PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.

பொருள்: தண்ணீர் மேம்போக்காக செல்லும் என எண்ண வேண்டாம்; மெல்ல சொட்டிச் சொட்டி, கல்லைக் கூட குழியாக்கி விடும். அதுபோல, எந்த நல்ல பழக்கத்தையும் மெதுவாகப் பழகப் பழக, அதுவே நிரந்தர பழக்கமாகி விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us