உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
பரிவு இல்லாத போஜனத்துக்கு பட்டினி நன்று.
பரிவு இல்லாத போஜனத்துக்கு பட்டினி நன்று.பொருள்: இலையில் அன்னத்தை இட்டு, கொடும்பேச்சு பேசினால், சாப்பிட அமர்ந்தவரால் சாப்பிட முடியாது;
அப்படி சாப்பிடுவதை விட, பட்டினியாக இருப்பது நல்லது.
