PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியோரை துணைக் கொள்.
பொருள்: எந்தப் பணியை மேற்கொள்ளும்போதும், அதை சிக்கல் இல்லாமல் செய்து முடிக்க, அதில் அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால், தோல்வியை, பிரச்னையைத் தவிர்க்கலாம்.

