/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
பொருள்: வறிய காலத்தில் தான் பணத்தின் அருமை தெரியும்; தீயோரிடையே பழகும்போது தான், நல்லவர்களின் அருமை தெரியும்.