உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 07, 2026 03:03 AM

அ நிறம் | அளவு
முதல் கோணல் முற்றும் கோணல்.
பொருள்: ஆரம்பத்தில் நடக்கும் சிறிய தவறு, பின்னர் வரும் அனைத்து செயல்களையும் பாதிக்கும் என்பதால், எந்த செயலையும் கவனமாக துவக்க வேண்டும்.
