/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி:மீன் பிடிக்கிறவனுக்கு துாண்டில் மீதே கண்.
/
பழமொழி:மீன் பிடிக்கிறவனுக்கு துாண்டில் மீதே கண்.
PUBLISHED ON : அக் 31, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீன் பிடிக்கிறவனுக்கு துாண்டில் மீதே கண்.
பொருள்: மீன் பிடிக்கும் நபருக்கு, கடல் தெரியாது; தான் நின்றிருக்கும் படகு தெரியாது; துாண்டிலில் மீன்சிக்கியதா என்ற ஒரே சிந்தனையாக இருப்பார்.
அது போல நமக்கு, அடைய வேண்டிய இலக்கு மட்டுமேகண்ணுக்கு தெரிய வேண்டும்.