/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!

PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!
பொருள்: வெளியே, 'பளபள'வென டாம்பீகமாக உடை உடுத்தி, மற்றவர்கள் குறையை பெரிதுபடுத்தி சிந்தித்து, துச்சமாக பேசி; மற்றவர்களை அழித்து முன்னுக்கு வரத் துடிக்கும் சிந்தனையுடன் இருப்பது நல்லதல்ல.