/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : துாரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
/
பழமொழி : துாரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
பொருள்: மற்றவரின் பகட்டு விவகாரங்கள், பார்க்கும்போது, 'பளபள'வென இருக்கும்; ஆசைப்பட்டு அதை பெற்றவுடன், இடுப்பில் கட்டிய ஓணான் போன்று தொல்லை தரும்.