PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறைகுடம் கூத்தாடும்.
பொருள்: 'எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்வது தான் சரி' என்ற மனப்பான்மையுடன் பேசித் திரிந்தால், எந்த விஷயத்தையும் ஆழ்ந்து அறிந்து கொள்ளும் திறன் அற்றுப் போகும்; பின்தங்கி விடுவோம்.