தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

பழமொழி: நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

பழமொழி: நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!


PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

பொருள்: நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் நடு நடுவே உள்ள புற்களுக்கும் பயன்படும். அதுபோல குணத்தாலும், கொடைத் தன்மையாலும் சிறந்து விளங்கும் நல்லவர் செய்யும் உதவிகள் அனைவருக்கும் பயன்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us