/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சீரக ரசத்துக்கு சிற்றாள்கள் எட்டு பேர்.
/
பழமொழி : சீரக ரசத்துக்கு சிற்றாள்கள் எட்டு பேர்.
PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீரக ரசத்துக்கு சிற்றாள்கள் எட்டு பேர்.
பொருள்: சீரக ரசம் செய்வது மிக எளிது. சீரகம், மிளகு, உப்பு, கறிவேப்பிலை போட்டு புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, 10 நிமிடத்தில் தயாரித்து விடலாம். இதற்கு, எட்டு பேர் தேவையே இல்லை. இப்படி சிறிய பணிகளை செய்யத் தெரியாமல், 10 பேரைக் கூட்டி, மனித உழைப்பை, நேரத்தை, பணத்தை வீணாக்கக் கூடாது.

