உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
பழமொழி: ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
ஜோதி இல்லா இருளறையும், நீதி இல்லா அரசனும்.
பொருள்: வீட்டில் நிலவும் இருட்டில் விளக்கு இன்றி இருந்தால், எந்த வேலைதான் நடக்கும்? அதுபோல, அரசை ஆள்பவன் நீதி இன்றி இருந்தால், நாடு சீர்கெடும்.
