உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 22, 2026 02:41 AM

அ நிறம் | அளவு
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
பொருள்: பிறருக்கு தாராளமாக வாரி வழங்குபவர், எக்காலத்திலும் செல்வத்தோடு இருப்பர்.
