/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : மோசம் செய்வோன் நாசம் அடைவான்.
/
பழமொழி : மோசம் செய்வோன் நாசம் அடைவான்.
PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோசம் செய்வோன் நாசம் அடைவான்.
பொருள்: யாருக்கும் ஒரு வசதியோ, சலுகையோ கிடைத்தால், அதைத் தடுக்க முற்பட்டாலோ அல்லது பொறாமைப்பட்டாலோ, அவருக்கு நாசமே ஏற்படும்.

