/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

PUBLISHED ON : நவ 21, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
பொருள்: நல்ல காரியங்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே செல்ல வேண்டும்; துக்க காரியங்களுக்கு முதல் ஆளாக சென்று ஆறுதல் கூற வேண்டும்.