/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: உண்ணா சொத்து மண்ணாய் போகும்.
/
பழமொழி: உண்ணா சொத்து மண்ணாய் போகும்.
PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்ணா சொத்து மண்ணாய் போகும்.
பொருள்: சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை அனுபவிக்காமல் இருந்தால், அது வீணாகி விடும்.

