/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்

PUBLISHED ON : டிச 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்
பொருள்: ஆற்றைக் கடக்கத் தெரிந்தவனுக்கு வாய்க்காலைக் கடப்பது மிக எளிது; அது போல சோதனைகளைக் கடந்தவர்களுக்கு, சிறு சிறு பிரச்னைகள் துாசி போன்றதே!