/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
/
பழமொழி: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
பொருள்: ஒரு பொருள் அல்லது சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தும், அதை பயன்படுத்த முடியாமல் போவதையே இப்படி குறிப்பிடுவர்.