/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

PUBLISHED ON : அக் 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
பொருள்: ஊருக்குள் பகை ஏற்பட்டு இரு பிரிவாக பிரிந்தால், கூத்து நடத்து வோருக்கு இரு தரப்பும் போட்டி போட்டு, சன்மானங்களை வாரி வாரி வழங்கும்.