/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
/
பழமொழி : எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
பொருள்: தவறான ஒரு காரியத்தை செய்தவரை விட, அதை செய்ய துாண்டியவரையே தண்டிக்க வேண்டும்!

