/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சூடுபட்ட பூனை பால் குடிக்குமா?
/
பழமொழி : சூடுபட்ட பூனை பால் குடிக்குமா?
PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூடுபட்ட பூனை பால் குடிக்குமா?
பொருள்: ஒரு தவறை செய்து, அதற்கான துர்பலனை அனுபவித்த பிறகு, மீண்டும் அந்தத் தவறை செய்யத் தோன்றாது.

