/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா?
/
பழமொழி: ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா?
PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா?
பொருள்: ஆகாயத்தில் எறிந்த கல், திரும்ப கீழே விழத்தான் செய்யும்; அது போல, நாம் ஒருவருக்கு தீமைசெய்தால், அது கண்டிப்பாக நமக்கே வந்து சேரும்.

