தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?

பழமொழி : கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?

பழமொழி : கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?


PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணற்று தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?

பொருள்: ஆழத் தோண்டப்பட்ட கிணற்று நீர், எவ்வளவுவெள்ளம் வந்தாலும் குறையாது. அதுபோல, நல்ல பழக்கவழக்கங்களை நாம் கைக்கொண்டால், அதைப் பார்த்து, யார் எத்தனை கேலி, கிண்டல்கள் செய்தாலும் நம்மை காக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us