/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கடலுக்கு கரை போடுவார் உண்டா?
/
பழமொழி : கடலுக்கு கரை போடுவார் உண்டா?
PUBLISHED ON : ஜூலை 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுக்கு கரை போடுவார் உண்டா?
பொருள்: கடலை அடைக்க கரை கட்டுவது முடியாத காரியம். அதுபோல, சில காரியங்களை நம்மால் செய்ய முடியாது என தெரிந்தால், உதறிவிட வேண்டும்.