/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
/
பழமொழி : கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
பொருள்: கனமழை பெய்து கருங்கல் கரையாதது போல, சிலரது குணநலன்களை யாராலும் மாற்றிவிட முடியாது!

