/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : அவரை விதைக்க துவரை முளைக்குமா?
/
பழமொழி : அவரை விதைக்க துவரை முளைக்குமா?
PUBLISHED ON : டிச 01, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவரை விதைக்க துவரை முளைக்குமா?
பொருள்: அவரை விதைத்தால் அவரை தான் முளைக்கும். நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

