/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: உடைந்த பானையை ஒட்ட முடியாது.
/
பழமொழி: உடைந்த பானையை ஒட்ட முடியாது.
PUBLISHED ON : ஜூலை 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடைந்த பானையை ஒட்ட முடியாது.
பொருள்: உடைந்த மண் பானையை ஒட்ட முடியாது; அதுபோல, உறவுகளில் விரிசல் விழுந்தாலும் சரிசெய்ய முடியாது.