/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: தன் முதுகு ஒருபோதும் தனக்கு தெரியாது.
/
பழமொழி: தன் முதுகு ஒருபோதும் தனக்கு தெரியாது.
PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் முதுகு ஒருபோதும் தனக்கு தெரியாது.
பொருள்: பிறரிடம் உள்ள குறைகளை குத்திக் காட்டுபவர்களுக்கு, தன்னிடம் உள்ள குறைகளை உணர்ந்து கொள்ளவே தெரியாது.

