/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல.
/
பழமொழி: குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல.
PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல.
பொருள்: ஒரு பணியைச் செய்யும்போது, சரியாக செய்ய வேண்டும்; சுற்றுவட்டாரத்தையே கலங்கடிக்கும் வகையில், அலங்கோலமாய் செய்யக் கூடாது.