உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி : செக்கிலே அரைபட்ட எள்ளை சேகரிக்க முடியுமா?
பழமொழி : செக்கிலே அரைபட்ட எள்ளை சேகரிக்க முடியுமா?
PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
செக்கிலே அரைபட்ட எள்ளை சேகரிக்க முடியுமா?
பொருள்: செக்கில் அரைபட்ட எள்ளைத் தேடி எடுக்க முடியாது அல்லவா! அது போல, சொன்ன சொல்லை மீண்டும் வாபஸ் வாங்க முடியாது; எனவே, கவனமாக பேச வேண்டும்.
