/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.

PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.
பொருள்: துளசி செடி, கன்றாக இருக்கும்போதே, அதன் வாசனை தெய்வீக மணத்தைப் பரப்பத் துவங்கி விடும்; முள்ளும், முளைக்கும்போதே அதன் கூர்மை தன்மைதான் முதலில் வெளிப்படும். அதுபோல, ஒருவரின் குணத்தை, அவரின் ஐந்து வயதிலேயே அறிந்துகொள்ள முடியும்.