உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 28, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
சாண் ஏற முழம் சறுக்குகிறது.
பொருள்: ஒரு காரியத்தில் சிறிய முன்னேற்றத்தை அடையும்போது, பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டாலும், மனம் தளராமல் முயற்சித்தால் வெற்றி உறுதி!
