/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
/
பழமொழி : மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
PUBLISHED ON : நவ 14, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
பொருள்: எந்த செயலையும், நேர்மையுடன், வெளிப்படையாகச் செய்தால், எத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்தும், ஆதாரத்துடன் மீண்டு விடலாம்.

