உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 03, 2026 01:22 AM

அ நிறம் | அளவு
குணம் குப்பையிலே, பணம் பந்தியிலே!
பொருள்: பணம் படைத்தவர்கள், நல்ல பண்புடனும், குணத்துடனும் இல்லை எனில், பந்திக்கு இறைத்த பணம் போல, அனைத்தையும் இழக்க நேரிடும்.
