நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்
பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய முழு முயற்சியுடன் இறங்குபவர்களுக்கு, அதற்கு ஏற்படும் இடையூறுகள் பெரிய பிரச்னையாகத் தெரியாது.