/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி உப்பில்லா பண்டம் குப்பையிலே.
/
பழமொழி உப்பில்லா பண்டம் குப்பையிலே.
PUBLISHED ON : ஜன 16, 2026 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உப்பில்லா பண்டம் குப்பையிலே.
பொருள்: உப்பு சேர்க்காத பண்டம் சுவையற்றதாகி, வீணாக குப்பைக்கு தான் போகும்.

