உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 15, 2026 06:01 AM

அ நிறம் | அளவு
முதுமை காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்கால சிறைக்கு சமம்.
பொருள்: சம்பாதிக்கும் போதே நமக்காக சேமித்து வைத்திருந்தால், நம் முதுமையில், அடுத்தவர் கையை நம்பியிருக்க வேண்டாம்.
