உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 17, 2026 02:12 AM

அ நிறம் | அளவு
கணக்கை பார்த்தால் பிணக்கு வரும்.
பொருள்: நெருங்கிய நண்பர்கள், உறவுகளுக்குள் பண விவகாரத்தில் துல்லியமாக கணக்கு பார்த்தால், கருத்து வேறுபாடுகளே உருவாகும்.
