உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 24, 2026 12:21 AM

அ நிறம் | அளவு
ஆயிரம் வேரை கண்டவன், அரை வைத்தியன்.
பொருள்: குறைந்தது ஆயிரம் மூலிகை வேர்களின் மருத்துவ குணங்களை அறிந்தவர், முறைப்படி படிக்கா விட்டாலும் பாதி மருத்துவருக்கு சமம்.
