உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 15, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
குணம் பெரிதேயன்றி குலம் பெரிதன்று.
பொருள்: பண்புள்ள மனிதரே உயர்ந்து விளங்குவார்; நல்ல குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் மதிக்கப்பட மாட்டார்.
