PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
குரு இல்லார்க்கு வித்தையுமில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமுமில்லை.
பொருள்: தகுதியான ஆசிரியர் வழி காட்டுதல் இன்றி எந்தவொரு கல்வியையும் முழுதாக கற்க முடியாது; அதுபோல, முதலீடு செய்யாமல் தொழிலில் லாபம் ஈட்ட முடியாது.
